skip to main
|
skip to sidebar
கவிதை மழை
யாரும் குடை பிடிக்க வேண்டாம்
Wednesday, 23 January 2008
அனாதைச் சிறுவன்
இருவரின் இன்பத்தில் பிறந்த துன்பம்......
மாடர்ன் ஓவியங்கள்
பிடித்து விட்டு விட்ட எனது கைகளில் மாடர்ன் ஓவியங்கள் !
பதறிப் போய் பறந்தது வண்ணம் தொலைத்த பட்டாம் பூச்சி!
Monday, 21 January 2008
இதயம்
நீ அழும் போது
என் இதயம் வேர்க்கிறது !
நீ புண்னகைக்கும் போது நனைகிறது என் இதயம்
பணி மழையில்!
Sunday, 20 January 2008
என் கல்லறை
என் கல்லறையின் வாசலில்
உன்
செவி சாய்த்து கேள் ,
அங்கே துடித்து கொண்டு இருக்கும் என் இதயம்
உன் பெயரைச் சொல்லி !
இடுப்பு
நான் மயங்கிய மங்கையின் தேசம்!
இழநீரின் போராட்டம்
ஸ்ட்ராவை ஒழித்துவிடு
பல மங்கையரின் செவ்விதழ்
எங்களை முத்தமிட மறுக்கிறது!
கண்ணுக்குள் நீ
என் கண்ணுக்குள் நீ விழுந்ததால்
விழுந்து கிடக்கிறேன் காதல் படுக்கையில்
எழ முடியாமல் நான்!
கவிதை
ஒரு பெண்னின் உயிர் படைப்பு
ஒரு கவிதைக்கு நிகர் !
ஒரு கவியின் முதல் படைப்பு
ஒரு முதல் பிரசவத்திற்கு நிகர்!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
▼
2008
(13)
►
June
(1)
►
March
(4)
▼
January
(8)
அனாதைச் சிறுவன்
மாடர்ன் ஓவியங்கள்
இதயம்
என் கல்லறை
இடுப்பு
இழநீரின் போராட்டம்
கண்ணுக்குள் நீ
கவிதை
About Me
Ranjith
Salem, TamilNadu, India
View my complete profile